தென்காசி அருகே திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்;
தென்காசி மாவட்டம் , வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகுளம், வெள்ளகவுண்டன்பட்டி, அரியூர், தலைவன்கோட்டை ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று (16.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், ஊரகவளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.