சீர்காழி சட்டமன்ற தொகுதி சீர்காழிநகரம் மற்றும் , சீர்காழிமேற்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பட்டியலை வழங்கினர்

சீர்காழி சட்டமன்ற தொகுதி சீர்காழிநகரம் மற்றும் , சீர்காழிமேற்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பட்டியலை வழங்கினர்;

Update: 2025-12-16 19:28 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதி சீர்காழி நகரம் மற்றும் ,சீர்காழிமேற்கு ஒன்றி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பட்டியலை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாநிலத்துணைத்தலைவர் #உளுந்தூர்பேட்டைசெதமிழ்வாணன் அவர்களிடம் ஒன்றிய , நகர , மாவட்ட,மாநில பொறுப்பாளருடன் இணைந்து வழங்கிய பொழுது

Similar News