தேனி மாவட்டத்தில் 900 ரவுடிகள் Google வரைபடம் மூலம் கண்காணிப்பு

தேனி மாவட்டத்தில் 900 ரவுடிகள் Google வரைபடம் மூலம் கண்கணிகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-07 14:17 GMT

எஸ்பி அலுவலகம்

தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 900 ரவுடிகள் குற்றப்பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களின் தினசரி நடவடிக்கைகள் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவில் புதிய முயற்சியாக கூகுள் உதவியுடன் ரவுடிகள் வசிக்கும் வீடு முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூகுள் வரைபடத்தில் தயாரிக்கப்பட்டு அவற்றை வைத்து தினசரி ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Tags:    

Similar News