வேளாண்மை துறை சார்பில் பழக்கன்றுகள் வழங்கும் விழாவில் செடி தொகுப்புகள்

வடவத்தூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பழக்கன்றுகள் வழங்கும் விழாவில் செடி தொகுப்புகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Update: 2024-03-11 12:59 GMT

வடவத்தூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பழக்கன்றுகள் வழங்கும் விழாவில் செடி தொகுப்புகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல செடி தொகுப்புகள் வழங்கப்பட்டது இந் நிகழ்ச்சிக்கு எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் வாசு மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கோபி ஆகியோர் தலைமையில் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி மேற்கொண்டு இருக்கும் பிஜேபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் உதவியுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல செடிகள் வழங்கப்பட்டது இதில் மா பெரு நெல்லி கொய்யா நாவல் எலுமிச்சை போன்ற ஒட்டு ரக பல செடிகள் வழங்கப்பட்டன இத்திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் 5 வருவாய் கிராமங்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது அதன் வகையில் இந்த ஆண்டு எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள வடவத்தூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News