தருமபுரியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து: பயணிகள் அவதி
தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து பழைய தர்மபுரி பகுதியில் பழுதாகி நின்றது, மாற்று பேருந்து இல்லாமல் பயணிகள் அவதி;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 09:08 GMT
பழுதாகி நின்ற பேருந்து
தர்மபுரி- பாப்பாரப்பட்டி மார்க்கத்தில், நேற்று மாலை 6 மணிக்கு பேருந்துகள் இயக்கப் படவில்லை. இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு பிறகு தர்மபுரி நகர பேருந்து நிலை யத்தில், 2-ஏ டவுன் பேருந்துக்கு மாற்றாக 9ம் எண் கொண்ட நகர பேருந்து 7 மணிக்கு இயக்கப்பட் டது. அந்த பேருந்தும், தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை அதில் பயணம் செய்த சுமார் 80 பயணிகள் டிக்கெட் வாங்கியும், அரை மணி நேரமாக மாற்று பேருந்துக்காக பழைய தர்மபுரி நிறுத்தத்தில் காத்திருந்தனர். பணி முடித்து வீட்டுக்கு செல்லும் பயணிகள், கால் கடுக்க காத்திருந்த ராமக்காள் ஏரிக்கரையில் நிலையில், பழுதாகி பழைய தர்மபுரி பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டது.கிராமப் புறங்களில் இயக்கப்படும் சில பேருந்துகள் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. எனவே, பழுதடைந்த பேருந்துகளை சீர் செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.