திருச்செங்கோட்டில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
திருச்செங்கோட்டில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 16:23 GMT
கிரிவலம் வந்த பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர், ஏழு கிலோமீட்டர் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் கிரிவலம் கிரிவலப் பாதையில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பக்தர்கள் கிரிவலம் வந்தனர்