இலுப்பூர் அருகே மதுவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நபர் பலி
இலுப்பூர் அருகே மதுவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 16:24 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்னலூர் கிராமத்தில் திருமணமாகி 2 ஆண்டுகளில் 30 வயது நபர் வீட்டில் மதுவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி மரணம்.
தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் மனைவி கொடுத்த புகாரியில் இலுப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.