திருவாரூர் அருகே திமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம்

Update: 2023-10-30 15:16 GMT

மண்டல நிர்வாகிகள் கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் ,திராவிட முன்னேற்ற கழகம் நெசவாளர் அணி சார்பில் கிழக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருவாரூர் திமுக கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பூண்டி கலைவாணன், திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் .பாரதி, திமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News