மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஸ்டாலின் மாட்டு வண்டியுடன் விவசாய வேடத்தில் வந்து மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-27 10:41 GMT

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஸ்டாலின் மாட்டு வண்டியுடன் விவசாய வேடத்தில் வந்து மனு தாக்கல் செய்தார்.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்ப மனு இன்றுடன் முடிவடையும் நிலையில் உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம க ஸ்டாலின் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியுடன் மனு அளித்தார் முன்னதாக மாட்டுவண்டி சகிதமாக வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர் போலீசருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதன் பிறகு ஒரு வழியாக வேட்பாளருடன்சேர்த்து ஐந்து நபர்கள் ஆட்சி யார் அலுவலகத்திற்குள் வந்தனர், இதனால் 30 நிமிடம் மயிலாடுதுறை தரங்கை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News