பேட்டையில் வளைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

பேட்டையில் வளைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-18 10:28 GMT
வளைந்துள்ள மின்கம்பம்

நெல்லை மாவட்டம் பேட்டை, பழைய பேட்டை இணைப்பு சாலையில் சாம்பபுரம் தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் வளைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலை குறுகலான சாலை என்பதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இந்த மின்கம்பத்தை உரசி செல்லும்போது எந்த நேரமும் கீழே விழுந்து விடும்.

எனவே அபாய நிலையில் உள்ள இந்த மின் கம்பம்த்தை மின்வாரியத்தினர் மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News