கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை வரவேற்ற விசிக நிர்வாகி

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை விசிக நிர்வாகி வரவேற்றார்.

Update: 2024-03-24 12:16 GMT

அதிமுக வேட்பாளரை வரவேற்ற விசிக நிர்வாகி

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.குமரகுருக்கு தியாகதுருகம் ஒன்றிய பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்கு தான் என வேட்பாளரை சந்தித்து விசிக நிர்வாகி கூத்துக்குடி பாலு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளில் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிமுக வேட்பாளரை ஆதரித்தது அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News