திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-22 14:02 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு நலவாரிய அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. உடன் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ)ரஞ்சித் குமார் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News