வளரிளம் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்
வளரிளம் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்;
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:04 GMT
வளரிளம் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வளரிளம் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் பொன்னவராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹரிஹரசுதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது முகாமில் மருத்துவர் லெட்சுமி பிரியா மருந்தாளுனர் அசோகன் ஆய்வக நுட்பனர் சங்கரேஸ்வரி செவிலியர் ரேகா பல்மருத்துவ உதவியாளர் கவிதா மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோசஸ் இடைநிலை செவிலியர்கள் ஈஸ்வரி திவ்யா கலைச்செல்வி உமாமகேஸ்வரி பெண்கள் நல தன்னார்வலர்கள்கள் லெட்சுமி தென்னரசி பாண்டிச்செல்வி ஆலோசகர் ஆனந்த் ஆகியோர் கலந்து மாணவிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முகாமினை ஏற்பாடு செய்து மாணவிகளுக்கு நலக் கல்வி வழங்கினார் பள்ளி ஆசிரியைகள் விஜயலெட்சுமி ஷர்மிளா சுதா ஆகியோர் முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கி சிறப்பித்தனர்