போளூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு

போளூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்தனர்.

Update: 2024-03-01 09:37 GMT

ஆய்வு செய்த குழுவினர்

போளூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் க.அன்பழகன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

உடன் குழு உறுப்பினர்கள் எம் எல் ஏக்கள் சேவூர் ராமச்சந்திரன், சிந்தனைச் செல்வன், சிவக்குமார். பரந்தாமன், பூமிநாதன், சட்டமன்ற முதன்மை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News