முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை திறப்பு குறித்து ஆய்வு
நெய்வேலியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை திறப்பது குறித்து ஆய்வு நடந்தது.
Update: 2024-02-22 03:00 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 இல் எல்.ஐ.சி ரவுண்டானா செவ்வாய் சந்தை அருகில் மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த நிலையில் நேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆய்வு நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் மற்றும் அதிமுகவில் கலந்து கொண்டனர்.