முட்டம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
முட்டம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 10:05 GMT
ஆய்வு செய்த ஆட்சியர்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் முட்டம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவஅரை, ஆய்வகம், மருந்தகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து,
சிகிச்சை பெற்று வருபவரிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.