திருவேங்கடத்தில் மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து வாலிபர் பலி
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து வாலிபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 16:31 GMT
பலியான வாலிபர்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தனம் என்பவர் மோட்டார் சைக்கிளில் திருவேங்கடத்திற்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது, தகவல் இருந்த திருவேங்கடம் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்,
இதை குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.