நெல்லையில் பாரம்பரியமான மருத்துவ முகாம்

நெல்லையில் தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாரம்பரியமான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-04 05:50 GMT

பாரம்பரியமான மருத்துவ முகாம்

நெல்லையில் தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாரம்பரியமான மருத்துவ முகாம் இன்று (மார்ச் 4) காலை நடைபெற்றது. தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர் சங்கம் மற்றும் பப்ளிக் பவுண்டேஷன் இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில் சித்தா ஹோமியோபதி மருத்துவர்கள் அடங்கிய குழு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
Tags:    

Similar News