தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் பயிற்சி வகுப்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேதலை முன்னிட்டு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
Update: 2024-03-09 08:07 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 8) எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024யை முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்ட காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.