பகவதிபுரம் தனியார் தோட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை
பகவதிபுரம் தனியார் தோட்டத்தில் பரிதாபமாக காட்டு யானை உயிரிழந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 13:49 GMT
உயிரிழந்த யானை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பகவதிபுரம் தனியார் தோட்டத்தில் யானை அந்தப் பகுதியில் தண்ணீர் தேடிச் சென்றனர், அப்போது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற வனத்துறையினர் இதில் 15 வயது ஆண் யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன் தலைமையில் கால்நடை துறை மருத்துவர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.