ஆரணி அருகே இரயில் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி பலி

ஆரணி அருகே இரயில் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2024-01-19 08:55 GMT


ஆரணி அருகே இரயில் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தார்.


ஆரணி அருகே இரயில் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி பலி கண்ணமங்கலம் அருகே மேல்நகர் வி.வி.தாங்கல் இரயில்வே கேட்டை கடக்க முயன்ற மகேந்திரன் இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். சடலத்தை கைப்பற்றி இரயில்வே காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News