அறந்தாங்கி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
அறந்தாங்கி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 14:46 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் பட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் சிவந்த பெருமாள் இவர் தகப்பனாருடன் ஏற்பட்ட தகராறு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணரடுள்ளார். இந்த நிலையில்,
அறந்தாங்கி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளமாறன் இறந்தவரின் உடலை மீட்டு உடலுக்கு ஒரு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.