நெல்லையை கலக்கும் இளம் எழுத்தாளர்
நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி வெளியிடும் பல்வேறு தகவல் அடங்கிய வீடியோக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.;
Update: 2024-05-27 05:34 GMT
இளம் எழுத்தாளர் சூடாமணி
திருநெல்வேலி மாநகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இளம் எழுத்தாளர் சூடாமணி. இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு தினம் தோறும் பல்வேறு தகவல்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றார். இந்த வீடியோவும் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து நாளை இளம் எழுத்தாளர் சூடாமணியின் நான்காம் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை செய்து வரும் சூடாமணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.