கடலூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.;
Update: 2024-06-08 16:02 GMT
சிறப்பு ஆதார் முகாம்
கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம் தலைமை அலுவலகம், 36 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. ஜூலை 5 வரை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.