தேனி சங்கமத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
அல்லிநகரத்தில் ரோட்டரி கிளப் ஆப் தேனி சங்கமத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 09:31 GMT
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரோட்டரி கிளப் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கவர்னர் ராஜகோவிந்தன் கலந்து கொண்டு புதிய தலைவர் மதிவாணன்,
செயலாளர் சண்முகபாண்டியன், பொருளாளர் சூருளிநாதன் ஆகியோர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்