தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 06:26 GMT
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபு அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலையரசிசதீஷ்குமார், மகேஸ்வரி, அண்ணாமலை, முருகேசன்,ராதாசேகர், WT. ராஜா, SP. ரவிக்குமார், ரமேஷ் , மைதிலி காந்தி, விஜிப்பிரியா முனியப்பன், தாமரைச்செல்வி மணிகண்டன், செல்வி ராஜவேல், உதவி பொறியாளர்கள் செந்தில்குமரன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம்,வருவாய் அலுவலர், உதவி கலப்பணியாளர் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்