திருவாரூர்யில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எற்க்கப்பட்டது.

Update: 2024-02-09 13:13 GMT

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எற்க்கப்பட்டது.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எற்க்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் ,ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Similar News