நெல்லையில் சாதனை - மாணவர் மகிழ்ச்சி பேட்டி
ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 06:47 GMT
நெல்லையில் சாதனை - மாணவர் மகிழ்ச்சி பேட்டி
தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வெற்றிக்கு காரணமான எனது பள்ளி ஆசிரியர்கள்,தாய்,தந்தைக்கு நன்றி செலுத்துவதாகவும் செமி கண்டக்டர் துறையில் பொறியாளராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார்.