ஒடிசா செல்லும் ரயிலுக்கு கூடுதல் பெட்டி இணைப்பு

ஒடிசா செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 16:13 GMT

மதுரை சந்திப்பு

ஒடிசா செல்லும் ரயிலுக்கு கூடுதல் பெட்டி இணைப்பு பயணிகள் வசதிக்காக ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.

மே 3 முதல் மே 31 வரை புவனேஸ்வர் - ராமநாதபுரம் விரைவு ரயிலிலும் (20896), மே 5 முதல் ஜூன் 2 வரை இராமநாதபுரம் - புவனேஸ்வரர் விரைவு ரயிலிலும் (20895) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

Tags:    

Similar News