கிளை நூலகத்தில் நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு
கிளை நூலகத்தில் நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-22 06:24 GMT
மண்டல இயக்குனர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று அனைத்து துறை அலுவலகங்களையும் ஆய்வு செய்தார். மேலும் அவரது உத்தரவின் பேரில் இன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி விக்கிரமசிங்கபுரம் கிளை நூலகத்தில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் பொழுது நூலகர்கள் உடன் இருந்தனர்.