திருவண்ணாமலை தவெக மாவட்ட தலைவரை சந்தித்த நிர்வாகிகள்
திருவண்ணாமலை தவெக மாவட்டதலைவரை மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 16:05 GMT
மாவட்ட தலைவரை சந்தித்த நிர்வாகிகள்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதை வரவேற்கும் விதமாக செங்கம் ஒன்றியம் சார்பில் திருவண்ணாமலையில் தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் க.பாரதிதாசன் அவர்கர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொண்ணாடை மற்றும் மாலை அணிவித்து செங்கம் ஒன்றியம் நகர நிர்வாகிகள் வாழ்த்துக்கள் பெற்றனர்.