பெண் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கை தொடக்கம்

ஒட்டன்சத்திரம் காந்தி சேவா சங்கம் நடத்தும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2024-05-22 04:43 GMT

பைல் படம் 

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி சேவா சங்கம் நடத்தும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கை நடைபெறுகிறது. பெற்றோர்கள் அற்ற மற்றும் பெற்றோர் ஒருவர் மட்டுமே உள்ள பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவர். உணவு, உடை, கல்வி செலவுகள் நிர்வாகத்தால் ஏற்கப்படும். விபரங்களுக்கு 96551 85456, 97902 72069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Tags:    

Similar News