களக்காட்டில் பங்குத்தந்தையிடம் ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்
ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்;
Update: 2024-03-25 06:32 GMT
ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 25) திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா முன்னிலையில் களக்காடு சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் பங்குத்தந்தையிடம் ஆசி பெற்று ஆதரவு கேட்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.