எள்ளேரியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

Update: 2023-11-01 06:13 GMT

அதிமுக ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி, குமராட்சி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் வாரியாக பூத் கமிட்டி, மகளிர் அணி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை குழுக்கள் அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எள்ளேரி கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட அதிமுக கழக செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ, அதிமுக அமைப்புச் செயலாளர் இராயபுரம் ஆர். மனோ ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags:    

Similar News