கடலூர்: அதிமுக பொதுகூட்டம்
கடலூர் மாவட்டம், பில்லாலி தொட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-26 09:57 GMT
பில்லாலி தொட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பில்லாலி தொட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.