நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 17:08 GMT
அதிமுக சார்பில் அன்னதானம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் நகர அதிமுக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இலவச சேலை, மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.