விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சி நிர்வாகிகள்

திமுக மாவட்ட பொறுப்பாளர் முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்

Update: 2024-06-27 13:01 GMT

திமுக

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,காணை ஒன்றியம், அத்தியூர் திருக்கையில் ,திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்பு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், பொன்.கௌதமசிகாமணி முன்னிலையில் இன்று (ஜூன் 27) திமுகவில் இணைந்தணர், உடன் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன் பொருளாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News