அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பல்லாவரம் எம்.எம்.ஏ., மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை செய்ததை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அதிமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
Update: 2024-02-01 07:06 GMT
பல்லாவரம் எம்.எம்.ஏ., மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை செய்ததை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அதிமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் சார்பில் சென்னை பல்லாவரம் எம்எல்ஏ வின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணி செய்த பெண்ணுக்கு அளித்த சித்திரவதயை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் பா மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.