திசையன்விளையில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு
திசையன்விளையில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 10:27 GMT
உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் இன்று நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் வாக்களிப்பது நமது கடமை என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.