அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் வயது மூப்பு காரணமாக காலமானார்
திருச்சி மாவட்டம் துறையூரில் இயங்கி வந்த அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் வயது மூப்பு காரணமாக காலமானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 17:48 GMT
அகத்தியர் சன்மார்க்க சபை
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கி கடந்த 30 ஆண்டு காலமாக காலை மற்றும் மதிய உணவு வழங்கிய அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் வயது மூப்பு காரணமாக காலமானார்.இவரால் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உணவு உண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது