அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு - ஆட்சியர் அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்ட அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு இணையதளம் வாயிலாக விபரங்களை தெரிந்துகொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-02-01 08:33 GMT

ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா 

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் , அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News