வேளாண் பட்ஜெட்; விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
வேளாண் தனி பட்ஜெட் எனக் கூறி மற்ற துறைகளுடன் சேர்த்து வேளாண் பட்ஜெட் அறிவித்தது ஏமாற்றமாக உள்ளது என போளூர் விவதாயிகள் நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர்.
Update: 2024-02-23 02:07 GMT
வேளாண் தனி பட்ஜெட் எனக் கூறி மற்ற துறைகளுடன் வேளாண் பட்ஜெட் அறிவித்தது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறி போளூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் தரையில் அமர்ந்து உணவருந்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.