அதிமுக சார்பில் தமிழ்மணி வேட்பாளராக அறிவிப்பு !

சங்ககிரி:நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2024-03-20 05:29 GMT

அதிமுக

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ராகா.சு. தமிழ்மணி அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News