க.பரமத்தி தெற்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
க.பரமத்தி தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 08:54 GMT
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க கழக வேட்பாளர் L.தங்கவேல் கரூர் நாடாளுமன்ற தொகுதி க.பரமத்தி தெற்கு ஒன்றியம் கோடந்தூர்,
மூலத்துறை நாச்சிபாளையம், வடகரை, கரிமா புதூர், பெரிய திருமங்கலம், புதுப்பாளையம் காலனி, காமாட்சிபுரம் காலனி, சமத்துவபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்கள்.