கண் பார்வையற்ற நரிக்குறவர்களுக்கு உதவிய அதிமுக நிர்வாகி
நெல்லையில் கண் பார்வையற்ற நரிக்குறவர்களுக்கு உதவிய அதிமுக நிர்வாகி.;
Update: 2024-04-24 10:25 GMT
நரிக்குறவர்களுக்கு உதவிய அதிமுக நிர்வாகி
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நரிக்குறவர் மக்களுக்கு நெல்லை அதிமுக நிர்வாகி ஜோதிபுரம் சுடலைக்கண்ணு ஏற்பாட்டில் இன்று (ஏப்.24) காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.