தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்ற அதிமுக நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நேரில் சந்தித்து அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 10:01 GMT
வாழ்த்து பெற்ற எடப்பாடி பழனிச்சாமி
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுக பொதுச் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் சேலம் நெடுஞ்சாலை இல்லத்தில் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவூர் பேரூர் கழகம் நகர செயலாளர் கிருஷ்ணன், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் காசிராஜன், ரமேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் தை திருநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் அவர்கள் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.