வேலுநாச்சியாருக்கு அதிமுக., எம்எல்ஏ., மரியாதை

வேலுநாச்சியார் சிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ., செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-01-03 11:50 GMT

வேலுநாச்சியார் சிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ., செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை ஆண்ட இராணி வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பையூரில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Tags:    

Similar News