இலவச கண் மருத்துவ முகாம்
திருநெல்வேலி மாவட்டம், ஆலடியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.;
Update: 2024-03-18 04:48 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் என்எஸ்எஸ் முகாம் கடந்த ஒரு வாரமாக ஆலடியூரில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக நேற்று (மார்ச் 18) நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.