அதிமுக.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஆலங்குளத்தில் மாற்றுக்கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் இணைந்தனர்.

Update: 2024-03-02 07:10 GMT

ஆலங்குளத்தில் மாற்றுக்கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் இணைந்தனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பலபத்திரராமபுரம் ஊராட்சியை சார்ந்த மாற்றுக் கட்சியை சேர்ந்த 20க்கு மேற்பட்டோர் ஆலங்குளம் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.எச்.எம். பாண்டியன் ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைத்து நபர்களுக்கும் சால்வ் அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர்
Tags:    

Similar News