வராகி அம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரியில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2023-12-12 15:54 GMT

சங்ககிரியில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வராகி அம்மனுக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு தீவிரலை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வராகி அம்மன் சுவாமியே வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News